Monday, February 19, 2007

Kireedom in Pics

Here are the new Kireedom stills, Thanks to behindwoods. Click on them to enlarge them.


















"Thala" looks great as usual.

4 comments:

willswords m said...

ஈர இசைகேட்டேன் ஈயாமல் கண்வழியே,
சேரும் நினைப்பில் சிரித்திட்டாள் – சாருவழி
நாவால் இதழை நகர்த்தி இமைமூடி
ஆ!வா, அணை...இசை, என்றாள்!

Web site names: Web site addresses:

1) Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles http://willswordsindiatwinkles.blogspot.in

willswords m said...

அக்கா மகளைத் பார்ப்பதற்கு
அந்தியிலே வந்தேனே!
செக்கா என்னைச் சுழற்றுகின்றேன்!
சேவிக்க முடியலையே!

சும்மாநீயும் வந்தாக்க...
அக்காமகள் கிடைப்பாளா?
கிம்பளமும் பரிசுஎன்று
ஆகிவிட்ட காலத்திலே!

ஓகோ..கோ, அப்படியா?
நான் உண்மை அறியவில்லை
இந்தா ஈர இசை...!
ஏற்று உன்னை ஈவாயே!

ஈர இசையா...? அப்படீன்னா?

இச் என்ற இசையோடு
இதழீரம் உடலெங்கும்
பதிவதுதான், ஈர இசை!
அக்காமகள், முத்தம்... அறியாளோ?

ஓகோ! அப்படியா?
அம்மன் என்னுள் புகுந்துவிட்டாள்;
மாமா என்னை –
மச்சினிபோல் பார்க்காதே!

அம்மன் மலை ஏறியதும்…
சேதி வரும் - உனக்கு
அக்கா மகள் கிடைத்திடுவாள்!
இப்போது நீ, போய்வரலாம்!

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

willswords m said...

அக்கா மகளைத் பார்ப்பதற்கு
அந்தியிலே வந்தேனே!
செக்கா என்னைச் சுழற்றுகின்றேன்!
சேவிக்க முடியலையே!

சும்மாநீயும் வந்தாக்க...
அக்காமகள் கிடைப்பாளா?
கிம்பளமும் பரிசுஎன்று
ஆகிவிட்ட காலத்திலே!

ஓகோ..கோ, அப்படியா?
நான் உண்மை அறியவில்லை
இந்தா ஈர இசை...!
ஏற்று உன்னை ஈவாயே!

ஈர இசையா...? அப்படீன்னா?

இச் என்ற இசையோடு
இதழீரம் உடலெங்கும்
பதிவதுதான், ஈர இசை!
அக்காமகள், முத்தம்... அறியாளோ?

ஓகோ! அப்படியா?
அம்மன் என்னுள் புகுந்துவிட்டாள்;
மாமா என்னை –
மச்சினிபோல் பார்க்காதே!

அம்மன் மலை ஏறியதும்…
சேதி வரும் - உனக்கு
அக்கா மகள் கிடைத்திடுவாள்!
இப்போது நீ, போய்வரலாம்!

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

manish said...

Nice pictures for kireedom movie I was searching for the still thanks for shairng. for more Latest Movie Reviews visit Nettv4u.